இத்தாலியில் நிலநடுக்கம்..!

த்திய இத்தாலியில் பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கினறன. குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகி இருப்பதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மத்திய இத்தாலியில் உள்ள நார்சியா பகுதியை மையமாக வைத்து இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. நிலநடுக்கத்தால் ரோம் உள்ளிட்ட நகரங்களில் கட்டிடங்கள் குலுங்கியது. பாதிப்புக்கள் குறித்து இதுவரை தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -