எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்-
வாழைச்சேனை பகுதிக்குரிய நோன்பு பெருநாள் தொழுகை வாழைச்சேனை அந்.நூர் பாடசாலை மைதானத்தில் காலை 6.30 மணிக்கு தொழுவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.ஏற்பாட்டுக்குழு அல்.அக்ஸா வி.கழகம்
#####################@@@@@@@@@@@@@#############################
எம்.ரீ.எம்.பாரிஸ்-
கல்குடா ஜம்இய்யத்துல் தஃவதில் இஸ்லாமிய்யாவின் ஏற்பாட்டில் நோன்பு பெருநாள் தொழுகை சாட்டோவிளையாட்டு மைதானத்தில் நடை பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவ் அமைப்பின் தலைவா் அஷ்ஷெய்க் ஏ.எல்.பீர்முஹம்மத் (காஸிமி) தெரிவித்தார்.
குறிந்த மைதானத்தில் நடை பெரும் பெருநாள் தொழுகையானது நாளை 06.07.2016 புதன் கிழமை பெருநாள் என அறிவிக்கப்பட்டால் சரியாக 6.20 மணியளவில் நடாத்தப்படும் எனவும் உரிய நேரத்திற்கு தொழுகையில் அனைத்துசகோதர,சகோதரிகளும் தங்களது குடும்பத்தினரோடு கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுகின்றது கல்குடா ஜம்இய்யதுல் தஃவதில் இஸ்லாமிய்யா
குறிந்த அமைப்பானது கடந்த ஒரு தசாப்தங்களுக்கு மேலாக நபி வழியின் அடிப்படையில் பெருநாள் தொழுகையினை (திறந்த வெளியில்) திடலில் நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
###########################@@@@@@@@@@@#############################