காரைதீவு நிருபர் சகா-
கிழக்கில் புத்தாண்டு வியாபாரம் களைகட்டிவருகிறது. மட்டக்களப்பு கல்முனை சாய்ந்தமருது போன்ற இடங்களில் தினமும் ஜவுளிக்கடைகள் நிரம்பிவழிவதைக்காணக்கூடியதாயுள்ளது. இங்கு அதனைக்காணலாம்.
Reviewed by
impordnewss
on
4/11/2016 07:51:00 AM
Rating:
5