நல்லாட்சியில் ஈடுபடுபவர்களுக்கும் பிள்ளைகள் உண்டு - நாமல் எச்சரிக்கை

ல்லாட்சியில் ஈடுபடுபவர்களுக்கும் பிள்ளைகள் உண்டு. அவர்களின் பிள்ளைகளுக்கு எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என நாமல் ராஜபக்ஷ தற்போதைய ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் தெரிவித்துள்ளார்.

கைது செய்­யப்­பட்டு விளக்­கம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் மகன் லெப்­டினன் யோஷித ராஜ­பக் ஷ உள்­ளிட்ட ஐவ­ருக்கு 2 ஆவது முறை­யா­கவும் பிணை வழங்க மறுத்த கடு­வலை நீதிவான் தம்­மிக ஹேம­பால, அனை­வ­ரையும் எதிர்­வரும் மார்ச் 10 ஆம் திக­தி­வரை தொடர்ந்தும் விளக்­க­ம­றி­யலில் வைக்க நேற்று உத்­த­ரவு பிறப்­பித்தார்.

இந்த பிணை மறுப்பு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

எமது குடும்பத்தை பழிவாங்கும் நோக்கிலேயே திட்டம் தீட்டி பிணை மறுக்கப்பட்டுள்ளது. இதற்கு நிதி குற்றப்பு புலனாய்வு பிரிவினரும் உடந்தை. 1989-90 ஆம் ஆண்டு காலப் பகுதியில் இவ்வாறே எங்கள் கிராமங்கள் மீது குண்டுகளை விசி தாக்குதல் நடத்தி தமது எதிர்ப்பை காட்டினர் . ஆனால் இன்று பொது சொத்துக்களை ஆவணங்களாக வைத்து கொண்டு தமக்கெதிராக செயற்படுகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -