12 வருடங்கள் நடக்க முடியாமல் இருந்த சகோதரிகள் 8 மணித்தியாலத்தில் குணமாக்கப்பட்ட சம்பவம்-(video)

லேவல பிரதேசத்தில் கை, கால்களை தூக்க முடியாமல் , ஒழுங்காக நடக்க முடியாமல் இருந்த சகோதரிகள் இருவர் வெறும் 8 மணித்தியாலத்தில் குணமாக்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

தம்புள்ளை பிரதேசத்தில் உள்ள நாட்டு வைத்தியர் ஒருவரே இருவரையும் குணப்படுத்தியுள்ளார். 

வறுமையால் வாடும் குறித்த குடும்பத்தின் பெண் பிள்ளைகள் இருவரையும் , கருணை உள்ளம் கொண்ட பிரதேச அரசியல்வாதியொருவர் குறித்த வைத்தியரிடம் அழைத்துச் சென்றுள்ளார். 

அவர் 12 வருடங்களாக கண்டறியப்படாத நோய் நிலையால் பாதிக்கப்பட்டிருந்த சகோதரிகளை வெறும் 8 மணித்தியாலங்களில் குணமாக்கியுள்ளார். 

மேலும் தொடர்ந்து சில நாட்கள் வைத்தியம் செய்தால் முற்றிலும் குணப்படுத்த முடியுமென தெரிவித்துள்ளார். (hiru)

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -