ஜாகிர் நாயக்குக்கு தடை விதிப்பு...!

பஜ்ரங்தள் போராட்டம் காரணமாக 'ஜாகிர் நாயக்' நிகழ்ச்சிக்கு தடை : கர்நாடக அரசு முடிவு..!

ஜனவரி 3-ந்தேதி அன்று கர்நாடகம் வரவிருந்த அரசியலுக்கு அப்பால் நின்று செயல்படும் இஸ்லாமிய அழைப்பாளர் 'டாக்டர் ஜாகிர் நாயக்'கின் நிகழ்ச்சிக்கு தடை கோரி பஜ்ரங்தள் குண்டர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

இதையடுத்து, ஜாகிர் நாயக்கின் வருகைக்கு கர்நாடக அரசு தடை விதித்துள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -