எதிசலாட் தொலைத்தொடர்பு கோபுரத்தின் இடி தாங்கி சேதம் மக்கள் அச்சம்!

முஹம்மத் சப்றாஸ்-
டந்த 2015/04/11 ஆம் திகதி இடம் பெற்ற கடும் மின்னல் தாக்கத்தால் நுரைச்சோலையில் உள்ள எடிசலாட் நிறுவனத்தின் தொலைத்தொடர்பு கோபுரத்தின் இடி தாங்கி சேதமுற்றுள்ளது.

 இதனை இன்று வரை செப்பனிடாததால் மீண்டும் மின்னல் தாக்கத்தின் போது அருகில் உள்ள  குடியிருப்பாளர்கள் பாதிப்புக்குள்ளாகலாம் என அச்சம் அடைந்துள்ளனர். 

சுற்றுச் சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த நடவடிக்கையை பற்றி உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி அருகில் உள்ள குடியிருப்பாளர்களை பாதுகாக்க வேண்டும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -