எம்.வை.அமீர் -
அம்பாறை மாவட்ட அஹதிய்யா பாடசலை ஆசிரியர்களுக்கான கலந்துரையாடல் அன்மையில் சம்மாந்துரையில் தலைவர் யூ எல் றிபாயுடின் அவர்களின் தலைமையில் செயலாளர் மன்சூர் அவர்களின் வசஸ்தலத்தவில் நடைபெற்றது.
இதன்போது அக்கரைப்பற்று வலய அஹதிய்யாபாடசலைகளின் தலைவர் மௌலவி எம்.எம் முபிஸ் (மன்பஈ) மற்றும் செயலாளர் எஸ் றிபாய்தின் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் ஏதிர்கால பாடவிதானபுத்தகம் மற்றும் ஆசியர்களுக்கான கொடுப்பணவு என்பனவற்றைபெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கை எடுத்தல் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)