உமா ஓயா திட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானம்- அரசு

மா ஓயா திட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்தத் தீர்மானித்துள்ளதாக நீர்ப்பாசன பிரதி அமைச்சர் வசந்த அலுவிஹார தெரிவித்தார். 

இந்தத் திட்டம் தொடர்பில் இன்று நடைபெற்ற விசேட பேச்சுவார்த்தையின் போதுமூன்று வாரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -