அஸ்ரப் ஏ சமத்-
சிறுவர் பராமரிப்பு இராஜாங்க அமைச்சர் ரோசி சேனாநாயக்கவினால் இலங்கை சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் பிரதித் தலைவியாக திருமதி நட்டசா பாலேந்திராவை நியமித்து நியமனக் கடிதத்தை செத்சிரிபாயவில் உள்ள அவரது அமைச்சின் வைத்து வழங்கினார்.
திருமதி பாலேந்திரா லண்டன் ஒக்ஸ்போட் நியோக் ஹாவட் பல்கலைக்கழகங்களில் சட்ட முதுமாணி பட்டம் பெற்று சட்த்துறையில் நியோக் நகரில் சேவையாற்றியவர். அத்துடன் நியோக் நகரில் பரிஸ்டர் லோ சட்ட வல்லுணராக சிறந்த சேவையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -