கொழும்பு மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகளை பெற்று வெற்றி பெற்ற மேல் மாகண சபை உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர அரசை விட்டு வெளியேறி பொது எதிரணியில் இணைந்துகொண்டுள்ளார்
இன்று மாலை கொழும்பில் நடைபெறும் ஊடக மாநாட்டில் இதனை ஹிருனிகா அறிவித்துள்ளார்.
தற்பொழுது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவர் இணைந்துகொண்டும் அவர் மேலும் உரையாற்றுகையில்;
நான் மைத்திரி க்கு முழு ஆதவையும் வழங்குவேன்,எனது தந்தைக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதியிக்கு எதிராகவே அன்றே இந்த அரசியலில் இறங்கினேன் என்றும் மேலும் தெரிவித்தார்.


0 comments :
Post a Comment