நிந்தவூர் பிரதான வீதியில் வாகன விபத்து!

சுலைமான் றாபி-
ல்முனை - அக்கரைப்பற்று பிரதான வீதியில் (நிந்தவூர் அல்-அஷ்றக் தேசிய பாடசாலைக்கு அருகாமையில்) சற்று முன்னர் இடம்பெற்ற வாகன விபத்தில் YI-9911ம் இலக்க முச்சக்கர வண்டியின் சாரதி கே. மாசிலாமணி நிந்தவூர் மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இதேவேளை குறிப்பிட்ட சாரதி முச்சக்கர வண்டியை ஓட்டிக்கொண்டு செல்லும் போது கட்டுப்பாட்டை இழந்தமையினாலையே இவ்விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்து சம்பந்தமான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :