அஸ்ரப் ஏ சமத்-
வெளிவரவுள்ள ஞாயிறு சிங்களப் பத்திரிகைகளின் செய்திகள்-
லங்காதீபா தலைப்புச் செய்தி – எதிர்வரும் 10ஆம் திகதி முஸ்லீம் காங்கிரஸ் யாருக்கு ஆதரவு தெரியப்படுத்தப்படும் - ஹசன் அலி
இருதின – மைத்திரிபாலவுடன் - சிகல உருமைய – மஹிந்த ராஜபக்சவுடன் சிகல உருமைய - இருவருக்கும் இல்லாமால் நடுநிலை வைத்தால் நல்லது என யேசிக்கின்றோம்.
தேசிய – 17வது அரசியலமைப்பு சம்பந்தமாக ஹக்கீம் கொமிசன் ஒன்றை நியமிக்கும் படி அரசை கேட்டுள்ளது.
மவ்பிம – முஸ்லீம் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவு
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment