அல்-மீசான் பௌண்டசனின் 2015-2020க்கான புதிய நிர்வாக சபை!

லங்கை முழுவதும் 17452 நேரடி அங்கத்தவர்களை கொண்டு இயங்கும் அல்-மீசான் பௌண்டசனின் 2015-2020க்கான புதிய நிர்வாக சபை அண்மையில் (2014.11.29)அல்-மீசான் பௌண்டசன் உறுப்பினர்களின் வாக்குகள் மூலமும் அல்-மீசான் பௌண்டசன் யாப்பின் அடிப்படையிலும் தெரிவு செய்யபட்டனர் இதனடிப்படையில் அல்-மீசான் பௌண்டசன் அமைப்பின் கடல்கடந்து வாழும் உறுப்பினர்கள் E-MAIL மூலம் வாக்களித்தனர் என்பது குறிப்பிட தக்க ஒன்றாகும்.இதனடிப்படையில் 

நிறைவேற்று சபை -01க்கு
தலைவர்- கௌரவ நூருல் ஹுதா உமர் (2015.02.09 வரை)(அம்பாரை)
தவிசாளர் - கௌரவ திரு.ALM.தன்பிர் (மட்டக்களப்பு )
பிரதம செயலாளர் -கௌரவ திருமதி. மரியம் மோசஸ்(கேகல்லை)
நிதி நிர்வாக பணிப்பாளர் -கௌரவ திருமதி ஆரியசிறி சில்வா (திருமலை)
பிரதி தவிசாளர்- கௌரவ திரு k. மோகன்ராஜ்(அம்பாரை)
தேசிய பிரதம அமைப்பாளர்-கௌரவ சின்னத்தம்பி சிலோக்ஷனா(களனி) ஆகியோரும் 

நிறைவேற்று சபை -02க்கு

விளையாட்டு,நிர்வாக முகாமைத்துவம் - BM.நாசிக்(வவுனியா)
கல்வி,திறன் அபிவிருத்தி- SK. பந்துலாநாயக்(குருநாகலை)
வெளிநாட்டு தொடர்புகள் ,வெளிவிவகாரம்- y.சிந்துஜா(மன்னார்)
கலை,கலாசார,சமூக நல சேவைகள் - உமாசங்கர் காவிரி(பொலனறுவ)
ஒழுக்காற்று சபை தலைவர் - மௌலவி பாரீஸ் ஆதம்பவா மஜீத்
விசேட தேவைகள் நல குழந்தைகள் இல்ல ஒருங்கினைப்பு - w. எதவீர பெரேரா (கொழும்பு)
பிரதம மாவட்ட ஒருங்கினைப்பு செயலாளர் - இம்ரான் .FMA(மட்டக்களப்பு )
பிரதேச இணைப்பாளர்கள் பிரிவு செயலாளர்-ST.நிரோஷா(அம்பாரை)
ஊடக பிரிவின் செயலாளராக - திருமதி . அ.ராணி (மட்டக்களப்பு) ஆகியோரும் தெரிவு செய்யபட்டனர்.

மேலும் எதிர்வரும் 2015.02.06 ம் திகதி தலைமைத்துவ சபைக்கான வாக்கெடுப்பு இடம்பெறும் என்றும். சகலருக்குமான நியமன கடிதம் 2014.12.19ம் திகதிய பொதுச்சபை கூட்டத்தின் சத்தியபிரமானத்தின் பின்னர் வழங்கபடும் என்றும் சகலருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் செயலாளர் நாயகம் சட்டத்தரணி செல்வி மரியம் மோசஸ் தெரிவித்தார் .செய்தி அல்-மீசான் பௌண்டசனின் ஊடக பிரிவு .
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :