சன்சீர்,நஜாட்-இறக்காமம் கனிஷ்ட கல்லூரியில் கடந்த 2014.10.29ம் திகதி புதன்கிழமை காலை 9.30மணியளவில் தரம் 5ல் கல்வி பயிலும் முஹம்மட் மீசான் என்ற மாணவனை அதேபாடசாலையில் கற்பிக்கும் சம்மாந்துறையை சேர்ந்த அனஸ் எனும் ஆசிரியர் தாக்கியுள்ளார்.
அவ்வேளை அப்பாடசாலையில் கல்விபயிற்றுவிக்கும் சிவில் பாதுகாப்புப்படை ஆசிரியர் ஒருவர் அந்த இடத்தில் குறித்த மாணவனின் பெற்றோரை உடனே தொடர்கொண்டு மேற்படி பெயருடைய மாணவன் வலிப்பு நோயால் பாதிப்படைந்துள்ளான்.
என்று கூறி பாடசாலைக்கு வருமாறு அழைத்து குறித்த மாணவன் தாக்கப்பட்டது சம்ந்தமாக பொலிஸில் முறைப்ப்பாடு செய்து விசாரனை இடம்பெறுகிறது.
என்று கூறி பாடசாலைக்கு வருமாறு அழைத்து குறித்த மாணவன் தாக்கப்பட்டது சம்ந்தமாக பொலிஸில் முறைப்ப்பாடு செய்து விசாரனை இடம்பெறுகிறது.
0 comments :
Post a Comment