இவர் கடந்த காலங்களில் எமது செய்திச்சேவையின் வளர்ச்சிக்கு அரும் பங்காற்றியதோடு, அம்பாறை மாவட்டத்தில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகளை சூடான செய்திகளாக முந்திக்கொண்டு தருவதில் இவரும் ஒருவராக செயற்படுகின்றார்.
மேலும் 2013ம் ஆண்டு எமது செய்தி சேவைக்கு அனுப்பட்ட செய்திகளில் இவர் அனுப்பிய செய்திகளில் ஒன்றை அதிக இணைய பாவனையாளர்கள் பார்த்தமைக்காக இவருக்கு எமது இணையத்தளம் அண்மையில் விருது வழங்கி கௌரவித்தது குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் இவரின் ஊடகப்பணி மென்மேலும் சிறப்புற எமது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
மேலும் இவரின் ஊடகப்பணி மென்மேலும் சிறப்புற எமது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
நிர்வாகம்
இம்போர்ட் மிரர்
இம்போர்ட் மிரர்
.jpg)
0 comments :
Post a Comment