மன்னார் மாவட்டத்தில் சாரதி பயிற்சியை நிறைவு இளைஞர்களுக்கு சாரதி அனுமதிப் பத்திரம் வழங்கும் நிகழ்வு!

 பூமுதீன் -

ன்னார் மாவட்டத்தில் சாரதி பயிற்சியை நிறைவு செய்த 220 தமிழ் முஸ்லிம் இளைஞர்களுக்கு சாரதி அனுமதிப் பத்திரம் வழங்கும் நிகழ்வு நேற்று (31) நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட கைத்தொழில் மற்றும் வனிக அமைச்சர் ரிசாத் பதியுதீன் சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வுக்கு வடமாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன், முத்து முகம்மட், அப்துல் பாரி என பலர் கலந்துகொண்டனர்.
ஒவ்வொரு வருடமும் அமைச்சரால் இலவசமாக சாரதி பயிற்சி வழங்கி இளைஞர் யுவதிகளுக்கு சாரதி அனுமதிப்பத்திரங்கள் பெற்றுக்கொடுப்பதும் குறிப்பிடத்தக்கது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :