இலங்கையின் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களது 69 வது பிறந்த நாளையொட்டி பொத்துவில் பிரதேச சபை அலுவலக காணியில் மரம் நாட்டும் நிகழ்வு 2014.11.18 ஆம் திகதியாகிய இன்று கௌரவ தவிசாளர் எம்.எஸ்.அப்துல் வாஸீத் அவர்களது தலைமையில் சபையின் கௌரவ உறுப்பினர்கள்இ உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் கலந்து கொள்ளலுடன் இடம்பெற்றது.
Home
/
LATEST NEWS
/
கிழக்குமாகாணம்
/
செய்திகள்
/
அதிமேதகு ஜனாதிபதி அவர்களது 69 வது பிறந்த நாளையொட்டி பொத்துவிலில் மரம் நடும் நிகழ்வு!
Subscribe to:
Post Comments
(
Atom
)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment