சுலைமான் றாபி-
சர்வதேச சிறுவர் தினத்தினையொட்டி இன்றைய தினம் ( 01.10.2014) நிந்தவூர்
அல்-அதான் வித்தியாலயத்தில் சுமார் 350 மாணவ, மாணவிகளின் பிரசன்னத்துடன் சிறுவர் தின நிகழ்வுகள் பாடசாலையின் பிரதி அதிபர் திருமதி ரீ.எம். சுபைர் தலைமையில் பாடசாலை கேட்போர்கூட மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பாடசாலையின் மாணவ, மாணவிகளின் சிறுவர்தின விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும், இம்முறை புலமைப்பரிசில் பரீட்சையில் இந்தப்பாடசாலை சார்பாக சித்தியடைந்த மாணவி செல்வி பாத்திமா நுசைபாவினைப் பாராட்டி பாடசாலை அதிபர், ஆசிரியர்களினால் கௌரவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment