உள்ளூராட்சி தேர்தல் திருத்தச்சட்ட மூலத்தில் திருத்தம் தொடர்பான சட்டமூலம்

ள்ளூராட்சி தேர்தல் திருத்தச்சட்ட மூலத்தில் திருத்தம் செய்வது தொடர்பான சட்டமூலம் அடுத்த மாதம் சபையில் சமர்ப்பிக்கப்படவிருப்பதாக ஆளும் தரப்பின் பிரதம கொரடா அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்

. புதிய சட்டத்திருத்தம் குறித்து ஊவா தேர்தலின் பின்னர் அரசியல் கட்சிகளுடன் பேச்சு நடத்த இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

உள்ளூராட்சி தேர்தல் திருத்தச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கும் கட்சித் தலைவர்களுடன் பேச்சு நடத்த இணக்கம் காணப்பட்டிருந்தது. அதன்படி ஊவா தேர்தலின் பின்னர் கட்சித் தலைவர்களுடன் இது ஆராயப்படும் என தெரிவித்துள்ளார் .

சகல கட்சிகளுடனும் பேசி இணக்கம் காணப்பட்டே உள்ளூராட்சி தேர்தல் திருத்தச் சட்டம் சமர்ப்பிக்கப்பட்டது. இதில் திருத்தம் செய்வதானால் சகல கட்சிகளுடனும் பேச வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார் .LM
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :