யூ.எம்.இஷாக்-
அரசாங்கத்தினால் சத்துணவூத்திட்டத்தின் கீழ் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள பால்பக்கட்டுக்கள் பழுதடைந்தனவாக உள்ளன. கல்முனை கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளுக்கு வினியோகிக்கப்பட்ட பால்பக்கட்டுக்கள் ஊதிக் காணப்படுவதாகவூம் மாணவர்கள் பயன்படுத்த முடியாத நிலையிலும் உள்ளன.
இதனை பரிசோதித்த சுகாதாரப் பரிசோதகர்கள் இப்பால் பக்கட்டுக்களில் கிருமி தொற்று ஏற்பட்டிருப்பதாக அறிவித்துள்ளனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment