தெல்தோட்டைப் பிரதேசத்திலுள்ள மிகவும் வறிய குடும்பங்களுக்கு நீர் தாங்கிகள் அன்பளிப்பு



தெல்தோட்டை பள்ளேகம ஜம்மியது ஹைரிய்யா இஸ்லாமியா அமைப்பின் ஏற்பாட்டில் தெல்தோட்டைப் பிரதேசத்திலுள்ள மிகவும் வறிய குடும்பங்களைச் சேர்ந்த குடும்பங்களுக்கு குடிநீர் தாங்கிகள் விநியோகிக்கும் நிகழ்வு நேற்று 29-09-2014 நடைபெற்றது.

ஜம்மதிய்யது ஹைரிய்யா இஸ்லாமியா அமைப்பின் தலைவர் அஷ;nஷய்க் முனீர் சாதிக்கின் வேண்டுகோளின் பிரபாகரம் ஓமான் நாட்டைச் சேர்ந்த சேகா சலீம் அல் சன்னதானி என்ற பெண்மணியின் நிதி உதவியின் மூலம் இந்த நீர் தாங்கிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இதில் அஷ்ஷய்க் முனிர் சாதீக், உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இக்பால் அலி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :