திகாரிய ஹசனியா ஆண்கள் அரபுக் கல்லூரியில் புதிய மாணவர் அனுமதிக்கான நேர்முகப் பரீட்சை

திகாரிய ஹசனியா ஆண்கள் அரபுக் கல்லூரியில் புதிய கல்வி ஆண்டிற்கு ஹிப்ழு மற்றும் கிதாபுப் பிரிவுக்கு புதிய மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை எதிர்வரும் 27 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9 மணிக்கு கல்லூரியில் நடைபெறவுள்ளது. 

தகைமைகள் : 
கிதாபுப் பிரிவு 
தரம் 9 இல் சித்தியடைந்தவராகவும் 
குர் ஆனை சரளமாக ஓதத் தெரிந்தவராகவும் 
சன்மார்க்க கல்வியில் ஆர்வம் உள்ளவராகவும் இருத்தல் வேண்டும். 

ஹிப்ழுப் பிரிவு 
11 அல்லது 12 வயதுடையவர்களாகவும் 
குர்ஆனை சரளமாக ஓதத் தெரிந்தவராகவும் 
சன்மார்க்க கல்வியில் ஆர்வம் உள்ளவராகவும் இருத்தல் வேண்டும். 

மேற்படி தகைமை உடையவர்கள் முன்கூட்டியே தொலைபேசியில் தொடர்பு கொண்டு பெயர்களைப் பதிவு செய்தல் வேண்டும். தொலைபேசி இலக்கங்கள் : 0776830923,0718189400. க .பொ.த. சாதாரண, உயர்தரம் மற்றும் அல் ஆலிம் பரீட்சைகளுக்கு இம் மாணவர்கள் தயார்படுத்தப்படுவர். அத்துடன் இவர்கள் நிரந்தர நோயற்றவராக இருத்தல் அவசியம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :