மர்ஹும் அஷ்ரஃப் ஆரம்பக்கல்வியை கற்ற கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாயத்தில் பல நிகழ்வுகள்- படங்கள்

 திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினரும்,கல்முனை தொகுதி அபிவிருத்திக்குழு தலைவருமான கௌரவ சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களின் ஏற்பாட்டில் இன்று (16) கல்முனை தொகுதி யெங்கும் தலைவர் தினம் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு தலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களின் நினைவுப் பேருரையும் துஆ பிரார்த்தனையும் இடைம்பெற்று வருகின்றது.

தலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்கள் தனது ஆரம்பக்கல்வியை கற்ற கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாயத்தில் அதிபர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் தலைவர் பற்றிய சிறப்புரையினை கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம்.பறக்கத்துள்ளாஹ் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :