பைஷல் காசிம் (எம்.பி) ஏற்பாட்டில் மர்ஹூம் அஸ்ரப் அவர்களின் 14 வது நினைவு தின நிகழ்வுகள் - படங்கள்

யு.எல்.எம். றியாஸ்-
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மாமனிதர் மர்ஹூம்  எம்.எச்.எம். அஸ்ரப் அவர்களின் 14 வது நினைவு தினத்தை முன்னிட்டு, திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் ஏற்பாடு செய்துள்ள நிகழ்வுகள் பல இன்று (16.09.2014) நிந்தவூர் பிரதேசத்தில்
இடம்பெற்றன.

இந்நிகழ்வுகளின் பிரதான நிகழ்வுகள் இன்று நிந்தவூர் அல் - அஸ்ரக் தேசியக் பாடசாலையில் அதிபர் சித்தீக் தலைமையிலும்,நிந்தவூர் அல் - மஸ்ஹர் உயர்தர பாடசாலையில் அதிபர் எம். அப்துல் லதீப் தலைமையிலும் கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றது. இதன்போது மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களின் நினைவுப் பேருரையும் துஆ பிரார்த்தனையும் இடம்பெற்றது.

கல்முனை மாநகர பிரதி முதல்வர் அப்துல் மஜீத் மற்றும் அதிபர்கள்
ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :