ஏ.எல்.றமீஸ், சலீம் றமீஸ்-
பொத்துவில் அல்-இஷ்ராக் வித்தியாலயத்திற்கான புதிய இரண்டு மாடிக் கட்டிடத்துக்கான அடிக்கல் நடும் வைபவம் (28) அதிபர் எம்.எல்.எம்.றபீக் தலைமையில் இடம் பெற்றது.
50 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள கட்டிடத்துக்கான அடிக்கல்லை கிழக்கு மாகாண கல்வியமைச்சர் விமல வீர திஸாநாயக்கா,கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை,கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர்.ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தனர்.
இந்நிகழ்வில் பொத்துவில் பிரதேச சபைத் தவிசாளர் எம்.எஸ்.வாசித், உறுப்பினர் எம்.எம்.முபாறக் கல்விப்பணிப்பாளர் உப வலையப்பணிப்பாளார் மற்றும் பல முக்கியஸ்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.
_Copy2.jpg)
_Copy2.jpg)
_Copy1.jpg)
_Copy1.jpg)
0 comments :
Post a Comment