தன்னுடைய Facebook பதிவால் தொழில் இழந்து கைது செய்யப்பட்டு குடும்பத்துடன் நாடுகடத்தப்பட்ட நபர்

யானை தன் தலையில் தானே மண்ணைவாரி போடும் என்பார்களே அது இதுதான் !

கத்தாரில் அரசு துறையில் பணிபுரியும் கேரள கிருஸ்தவ சமுதாயத்தை சார்ந்த நபர் இவர். தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் எழுதிய ஒரு பதிவு (இஸ்ரேலில் மரணபடுகின்ற ஒரு யூதனுக்கு பதில் 112 முஸ்லிம்களை கொன்றாக வேண்டும் ) என்று பதிவு செய்தார்.

 இதை கண்ட சில முஸ்லிம் சகோதரர்கள் இவரின் கம்பனியின் உயர் அதிகாரியான பாலஸ்தீனருடம் இதை தெரியபடுத்தினர் உடனே கத்தார் காவல் நிலையத்தில் அந்த பாலஸ்தீன் உயர்அதிகாரி புகார் செய்தார் காவல் துறையினர் இவரை கைது செய்து இவரையும் இவர் மனைவி மக்களின் விசா (visa cancel) செய்து நாட்டிற்க்கு அனுப்பினர்…

இவர் இந்த கம்பேனியில் (கத்தார் அரசுதுறை) மாதம் இந்திய ரூபாயில் 300000 சம்பளம் பெற்று வந்தார் அவர் மனைவியும் இங்கு பணியில் உள்ளவர் இவரின் இந்த செயலால் அவர் திண்ணும் சோற்றில் மண்ணை அள்ளி போட்டுகொண்டார்.
thanks Ansari
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :