ஹாசிப் யாஸீன்-
சாய்ந்தமருது பிரதேச செயலக ஊழியர் நலன்புரி ஒன்றியத்தின் இப்தார் நிகழ்வு சாய்ந்தமருதுபிரதேச செயல கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்றது.
சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்அக்கரைப்பற்று பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம்.றசான்(நளீமி), நிர்வாக உத்தியோகத்தர் எம்.எம்.உதுமாலெவ்வை, கணக்காளர் எம்.எம்.உசைமா, உதவிதிட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.ஏ.மஜீத் உள்ளிட்;ட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராமசேவகர்கள், திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,வர்த்தகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் மார்க்க சொற்பொழிவினை மௌலவி அஷ்ஷெய்க் எம்.சீ.அப்துல் வாஜித் (நளீமி)நிகழ்த்தியதுடன் துஆப் பிரார்த்தனையை சாய்ந்தமருது ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசல் பேஷ்இமாம் மௌலவி எம்.ஐ.ஆதம்பாவா (றஷாதி) நிகழ்த்தினார்.
.jpg)

0 comments :
Post a Comment