ஏ.எஸ்.எம்.இர்ஷாத்-
யாழ் முஸ்லிம் மறுமலர்ச்சி அமைப்பின் முதலாவது நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வு தெஹிவளை ஸஹ்ரான் மண்டபத்தில் அமைப்பின் தலைவர் ஆசிரியர் முக்தார் தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை(20) நடைபெற்றது.
இந்நிகழ்வில் விசேட பேச்சாளராக அஷ்ஷெய்க் சல்மான் தாஹா(பின்னூரி) கலந்து கொண்டு உரையாற்றினார்.
இடம்பெயர்ந்து கொழும்பில் வாழும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் பெருமளவில் கலந்து கொண்டதுடன் பிறமாவட்டங்களில் வாழ்ந்து வரும் யாழ் முஸ்லிம்களும் இந்த இப்தார் நிகழ்வில் கலந்து கொண்டதாக அமைப்பின் செயலாளர் எம்.ஏ.எம்.சப்ரின் தெரிவித்தார்.
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment