இன்றைய தேசிய சிங்கள ஞயிறு பத்திரிகையில் முன்பக்க தலைப்புச் செய்தியில் அமைச்சர் றிசாத்பதியுத்தீன் அரசாங்கத்தின் சட்டத்தை மீறி வெளிநாடுகளிலிருந்து பணம் பெற்றுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ள்து.
அத்துடன் அவர் கையெழுத்திட்டு அவரது லெட்டர் பேட்டில் சவுதிஆரேபியா மண்னருக்கு எழுதிய கடிதம் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
வடக்கு முஸ்லீம்களை மீளக் குடியேற்றுவதற்கு தணிப்பட்ட முறையில் பணம் பெற்றுள்ளார் என அச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் அரசாங்கத்தின் அமைச்சர் அரசாங்க நிதியமைச்சின் ஊடக பணம் பெறாது தணிப்பட்ட முறையில் வெளிநாடுகளில் எவ்வாறு பணம் பெறமுடியும் என அந்தச் செய்தியில் வெளியிடப்பட்டுள்ளது.
.jpg)
0 comments :
Post a Comment