எஸ்.எல்.எம்-
அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் இப்தார் நிகழ்வு
அக்கரைப்பற்று கல்வி வலயத்தினரின் இப்தார் நிகழ்வு கடந்த வருடங்களைப்போல் இவ்வருடமும் மிகவும் சிறப்பான முறையில் கடந்த 2014.07.18ஆந்திகதி வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம். காசீம் தலைமையில் கிறீன்பார்க் மைதானத்தில் நடைபெற்றது.

அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசலைகளின் அதிபர்கள், வலயக் கல்விப் பனிமனையின் உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதிக் கல்விப்பணிப்பாளர்கள், உதவிக்கல்விப் பணிப்பாளர்கள், அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, வங்கிகளின் முகாமையாளர்கள், திணைக்களத் தலைவர்கள் எனப் பெரும் எண்ணிகையிலான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment