அல் மதார் விளையாட்டுக் கழகம் வருடா வருடம் நடாத்தும் இப்தார் நிகழ்வு இம் முறையும் வவுனியா முஸ்லிம் தேசிய பாடசாலை மாநாட்டு மண்டபத்தில் 2014.07.20 ம் திகதி கழத்தின் தலைவர் ஆ.ளு. அப்துல் பாரி தலைமையில் ஆரம்பமானது.
இம்முறை விசேட அம்சமாக எமது கழக உறுப்பினர் நௌசாத்(மௌலவி) யின் நூல் வெளியீட்டு விழாவும் இடம்பெற்றது. இந் நூல் வெளியீட்டு நிகழ்வில் வெளியிடுப்பட்ட நூல்களாவன மாண்பு நிறைந்த நோன்பின் சட்டங்கள் மற்றும் சந்தேகங்களும் தீர்வுகள்.
பிரதம விருந்தினராக வடமாணசபை உறுப்பினர் ஜெயதிலக ஆளுனரின் பிராந்திய ஆணையாளர் ஐ.ளு.ஆ.மொஹிடின் வர்த்தக பிரமுகரான றயீஸ் மற்றும் மஸ்தான் உரிமையாளர்கள் மற்றும் வவுனியா மக்கள் கலந்து கொண்டனர்.




0 comments :
Post a Comment