வெளிநாட்டில் உயர்கல்வியை மேற்கொள்வதற்கான இலவச வழிகாட்டல் கருத்தரங்கு ஒன்றினை கொழும்பு “EBS” கல்வி நிறுவனமும், “TMMP” சர்வதேச நிறுவனமும் இணைந்து நடாத்துவதற்கு ஏற்பாடாகியுள்ளது. இதில் வேலைவாய்ப்பு பற்றி விடயங்களை அறிவுருத்துவதற்காக “Centre For Job Information” நிறுவனமும் கலந்து சிறப்பிக்கின்றது. இந்த இலவச கருத்தரங்கானது எதிர்வரும் 03/08/2014 (ஞாயிறு) (பி.ப 02.00) மணிக்கு வெள்ளவத்தை “ராமகிருஸ்ணா மண்டபத்தில்”; நடைபெற ஏற்பாடாகியுள்ளது. இதில் மாணவர்களை பெற்றோர்களுடன் கலந்து சிறப்பித்து பயன்பெருமாறு இந்நிறுவனமானது பணிவுடன் கேட்டுக்கொள்கின்றது.
மேலதிக விபரங்களுக்கு: 076 68 69 329

0 comments :
Post a Comment