சலீம் றமீஸ்-
அட்டாளைச்சேனையில் புனித ரமழான் மாதத்தினை முன்னிட்டு இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 2014.07.22ஆம் திகதி விஷேட மார்க்க சொற்பொழிவுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் ஒன்றியத்தின் தலைவர் என்.எம்.நஜாத் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் கண்டி, உடத்தலவின்ன ஹக்கீமியா மத்ரஸாவின் விரிவுரையாளர் அஷ்ஷெய்க் இம்றான் ஹஸன்(நுழாரி) அவர்களினால் பின்வரும் இடங்களில் மார்க்க சொற்பொழிவுகள் இடம் பெறவுள்ளது.
01.
நேரம்:காலை 10.00 – 12.00வரை
இடம்: அட்டாளைச்சேனை, பெரிய பாலத்தடி முன்றல்
தலைப்பு: மேற்கேர்த்தைய ஆடை முறைக்குள் சிக்கித்தவிக்கும் இன்றைய முஸ்லிம்கள்
02.
நேரம் : இரவு 09.00 – 10.00 வரை
இடம்: நூர்ப்பள்ளி வாயல்,அட்டாளைச்சேனை 13
தலைப்பு: பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு செய்ய மறந்தவைகள்
03.
நேரம்: இரவு 10.15 – 11.00 வரை
இடம்: பெரிய ஜூம்ஆ பள்ளிவாயல்,அட்டாளைச்சேனை
தலைப்பு: ஜாஹிலிய்யாக்கால மக்களை மாற்றிய அல்குர்ஆன் ஏன் இன்று எங்களை மாற்றவில்லை?
04.
நேரம்: இரவு 11.15 – 12.00வரை
இடம்: மஸ்ஜிதுன் மினன் பள்ளிவாயல், அட்டாளைச்சேனை 06
தலைப்பு: மணைவியின் கடமைகள்
05.
நேரம்: இரவு 01:00 – 03.00வரை
இடம்: மஸ்ஜிதுல் ஸலாம் பள்ளிவாயல், அட்டாளைச்சேனை
தலைப்பு : இஸ்லாம் எதிர்பார்க்கும் ஆரோக்கியமான பெண்கள்
இந்த மார்க்க சொற்பொழிவுகளில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்பாய் கேட்டுக்கொள்கின்றார்கள்,மார்க்க சொற்பொழிவுகளை நீங்கள் பின்வரும் இணையதளத்தில் நேரடியாக பார்வையிடலாம்.
நேரலையாக:- www.acmyc.com
.jpg)
0 comments :
Post a Comment