மக்கள் நண்பன்
சம்மாந்துறை அன்சார்
பலஸ்தீனத்தின் காசாப் பகுதியில் சென்ற நாட்களில் மட்டுமல்லாது பல வருடங்களாக அங்கிருக்கும் அப்பாவி மக்கள் மீதும் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதும் கொஞ்சம் கூட மனிதத் தன்மை அற்று இஸ்ரேல் தாக்குதல்களை தொடுத்துக் கொண்டே இருக்கின்றது.
அவர்களின் மிலேச்சத்தனமான தாக்குதல்களினால் பிஞ்சுகளின் நெஞ்சுகள் சிதறிக் கிடக்கிறது, நுாற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்படுகிறார்கள், சொத்துக்களை இழக்கிறார்கள், சொந்தங்களை இழக்கிறார்கள், அகதிகளாக்கப்படுகிறார்கள். அந்த மக்களின் அவலம் தீர்ந்தபாடில்லை.
இஸ்ரேலியர்களின் இந்ததத் தாக்குதல்கள் ஒன்றும் புதிதாக நடைபெறவில்லை, இதனை நாம் ஒரு புதுச் செய்தியாக கேள்விப்படவும் இல்லை.
இஸ்ரேலிய யூத நாய்களுக்கு எப்போதெல்லாம் பலஸ்தீனர்களை அடிக்கத் தோனுகிறதோ அப்போதெல்லாம் அடிக்கிறார்கள் இதனால் பலஸ்தீனர்கள் தினம் கண்ணீர்தான் வடிக்கிறார்கள். எம்மை யாராவது நியாயமின்றி அடித்தால் அவர்களை நாம் திருப்பி அடிக்கவே வேண்டும் இல்லையேல் அவர்கள் எம்மை அவர்களது கால்களுக்கு கீழே போட்டு மிதித்துச் செல்வர்.
எப்போதெல்லாம் பலஸ்தீனம் தாக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் நாம் முகநுால் வாயிலாக கண்டனம் தெரிவிக்கின்றோம், பலஸ்தீன துாதுவராலங்கள் முன்னால் நின்று ஆர்ப்பாட்டம் செய்கின்றோம், கண்டன அறிக்கைகளை விடுகின்றோம், துஆ செய்யுங்கள் என்று எல்லோரையும் பிராத்திக்குமாறு கூறுகின்றோம்.
மேலும் பல இஸ்லாமிய நாடுகள் மகாநாடுகளைக் கூட்டி ஏதோ பேசிவிட்டு, துாங்கிவிட்டு அறிக்கைகளை மட்டும் விடுவார்கள், சவுதி அரேபியா போன்ற செல்வந்த நாடுகள் பலஸ்தீனர்களுக்கு நிதி உதவி செய்வார்கள், ஏனைய முஸ்லிமை் நாடுகள் கண்டனங்கள் தெரிவிப்பார்கள் இதை எல்லாம் தாண்டி ஐ.நா.சபையும் கண்டனம் தெரிவிப்பார்கள், போர்நிறுத்தத்தை வலியுறுத்துவார்கள்.
இஸ்ரேலியர்கள் எப்போது பலஸ்தீனர்களுக்கு எதிராக தாக்குதல்களை மேற்கொள்ள ஆரம்பித்தார்களோ அப்போதிலிருந்து இன்று வரை அவர்களது ஒவ்வொரு தாக்குதல் காலங்களிலும் எமது முஸ்லிம உலகின் நடவடிக்கைகள் மேற்கூறியவாறே இருந்து வருகின்றது.
இஸ்ரேலிய யூத நாய்களின் ஒவ்வொரு மிலேச்சத் தனமான தாக்குதல்களுக்கும் முஸ்லிம் உலகம் எப்போதும் போல் வழமைப்பாணியில் இருந்தால் நாளைக்கு பலஸ்தீனம் என்ற ஒரு நாடு இருக்காது, பலஸ்தீன மக்களையும் காண முடியாது யூதர்கள் அப்படியே விழுங்கி விடுவார்கள்.
இஸ்ரேலியர்களின் ஒவ்வொரு தாக்குதல்களுக்கும் எமது எதிர்ப்பினை வழமைப்பாணியி்ல் தெரிவிக்காமல் அவர்கள் எம்மை நியாயமின்றி அடிக்கும் போது நாமும் அவர்களை திருப்பி அடிக்கவே வேண்டும். இதற்கு பலஸ்தீன ஹமாஸ் படையினருக்கு ஏனைய முஸ்லிம் நாடுகள் பூரண ஆதரவு வழங்க வேண்டும். அவர்களுக்குத் தேவையான ஆயுத பல உதவிகளை செய்ய வேண்டும். தேவையான அளவு நிதிகளை வழங்க வேண்டும்.
இத்தகைய ஒற்றுமையோடு இஸ்ரேலுக்கு எதிராக திருப்பி அடித்தலை மேற்கொண்டால் மாத்திரமே அவர்களின் கொட்டத்தை அடிக்க முடியும்.
.jpg)
0 comments :
Post a Comment