ஏ.டி.எம் அட்டையைப் பயன்படுத்தி கொள்ளையிட்ட ஒருவர் ஜா-எல பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்த அட்டையைப் பயன்படுத்தி சுமார் ஒரு இலட்சத்து 24 ஆயிரம் ரூபாவரை கொள்ளையிடப்பட்டுள்ளதாக அதன் உரிமையாளர் பொலிஸில் முறையிட்டுள்ளார்.
இதன்படி மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, குறித்த ஏ.டி.எம் அட்டையை கொள்ளையிட்ட நபர், அதனைப் பயன்படுத்தி வர்த்தக நிலையஙகள் சிலவற்றில் கொள்வனவில் ஈபடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனையடுத்து வர்த்தக நிலையம் ஒன்றின் உரிமையாளர் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே சந்தேகநபர் கைதாகியுள்ளார்.
20 வயதான இவர் இன்று நீர்கொழும்பு நிதாவன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.AD
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment