டக்ளஸ் தேவானந்தாவின் மேன்முறையீட்டுக்கு பொலிஸார் பதிலளிக்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம்

மைச்சர் டக்ளஸ் தேவானந்தா தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனுவிற்கு அமிஞ்சிகரை பொலிஸார் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

1986 ஆம் ஆண்டு சென்னை – சூலைமேட்டில் இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கு விசாரணைகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் இடம்பெற்ற போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சன் செய்தியாளர் அபர்ணா ராமமூர்த்தி தெரிவிக்கின்றார்.
nf
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :