மூக்குக் கண்ணாடி, செவிப்புலன் கருவி, முச்சக்கர நாற்காலிகள் வழங்குவதற்காக பரிசோதனை முகாம்

இக்பால் அலி-

டமேல் மாகாண சமூக சேவைகள் சிறுவர் நலன்புரி நன்நடத்தைபப் பராமரிப்பு, மகளீர்  விவகார அபிவிருத்தி அமைச்சினால் இருபது இலட்சம் ரூபா பெறுமதியான மூக்குக்  கண்ணாடி, செவிப்புலன் கருவி, முச்சக்கர நாற்காலிகள் வழங்குவதற்காக பரிசோதனை  முகாம் இப்பாகமுவ பிரதேச செயலாளர் பிரிவில் கும்பலங்க பிரதேசத்தில் ஹமீயா மகா  வித்தியாலயத்தில் இன்று 7-06-2014 நடைபெற்றது.

இந்நிகழ்வில் வடமேல் மாகாண சபை உறுப்பினரும் வடமேல் மாகாண சமூக சேவைகள் சிறுவர் நன்;நடத்தைபப் பராமரிப்பு, மகளீர் விவகார , கிராம அபிவிருத்தி  அமைச்சின் மேற்பார்வையாளருமான ரிஷ;வி ஜவஹர்ஷh கலந்து கொண்டு உரையாற்றுவதையும்  பரிசோதனைகளுக்காக கலந்து கொண்ட தாய்மார்களையும் படங்களில் காணலாம்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :