அஸ்ரப் ஏ சமத்-
அமைச்சர் றவுப் ஹக்கீம் எதிராக பாராளுமன்றத்தில நம்பிக்கையில்லாப் பிரேரனைக்கு கொண்டுவரும்படி அரசாங்கத்தில் உள்ள 4 பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்களே இரகசியமாக ஜ.தே.கட்சியிடம் பேச்சுவார்த்தை நடாத்தியதாக நேற்று நடைபெற்ற ஜ.தே.கட்சி ஊடகமாநாட்டில். கலந்துகொண்டு பேசும்போதே மேற்கண்ட தகவலைத் ஜ.தே.கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அஜித் தெரிவித்தார்.
சட்டக்கல்லூரி மாணவர்கள் சேர்ப்பு வினாப்பத்திரம் தயாரிப்பு வினாப்பததிர மொழிபெயர்ப்பு விடயஙகளில் அமைச்சர் ;சம்பந்தப்பட்டுள்ளார் எனவும் சட்டக்கல்லூரி அதிபர் அக் கல்லூரியை விரிவாக நடாத்தாமலும் அவர் சட்ட வழக்குகளில் கலந்து கொள்கின்றார்.
சட்டக் கல்லூரியை நிர்வகிப்பதில்லை. இது போன்ற பல்வேறு காணரங்களை வைத்தே நீதியமைச்சர் ஹக்கீமை அரசாங்கத்தில் உள்ளவர்கள் மேற்கொண்ட முயற்சியாகும். ஹக்கீமை பயமுறுத்தி தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வதற்கும் அரசாங்கம் செய்யுமொரு நடாகம். இதற்கு அரசாங்கத்தில் உள்ள சகல உறுப்பினர்களும் ஹக்கீம் எதிராக வாக்களிப்போம் இம் மசோதாவை ஜ.தே.கட்சி கொண்டுவரும் படி ஜ.தே.கட்சியை வலியுறுத்தியுள்ளனர். இதற்கு ஒருபோதும் ஜ.தே.கட்சி ஆதரவளிக்காது என அஜீத் தெரிவித்தார்.
.jpg)
0 comments :
Post a Comment