மோட்டர் சைக்கிலும் துவிச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்து -இருவர் வைத்தியசாலையில்



ன்று மாலை 3.30 மணியளவில் இடம் பெற்றுள்ள இவ் வீதி விபத்தில் நெல்லியடிப்பகுதியிலிருந்து அச்சுவேலி நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் ஒருவரும் துவிச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவரும் நேருக்கு நேர் மோதி கொண்டதில் மோட்டர் சைக்கிளிலி பயணித்தவா் படு காயங்கள் மற்றும் தலையில் அடிபட்டதன் விளைவாக அதிதீவர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளமை தெரிய வருகின்றது. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :