எஜமானனை கைது செய்த பொலிசாரை விரட்டிய நாயை சுட்டுத்தள்ளிய பொலிஸ்-வீடியோ












ந்தறிவு மிருகமான நாயை துடி துடிக்க நடுரோட்டில் சுட்டுக் கொன்று விட்டு மார் தட்டுகின்றது அமெரிக்காவின் கலிபோர்னியா பொலிஸ்.

கடந்த ஞாயிற்றுக் கிழமை Youtube இணையத்தில் வெளியான இந்த வீடியோ உலகெங்கும் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றது.

செல்ல நாயை சுட்டுக் கொல்வதை நேரில் பார்த்த உரிமையாளர் இன்னமும் அந்த அதிர்ச்சியில் இருந்து விலகவில்லை.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள Hawthorne பொலிஸ் திணைக்களத்தைச் சேர்ந்த பொலிஸார் ஒருவரே மேற்படி கொடூரத்தை புரிந்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :