அட்டாளைச்சேனை சுப்பர் சொனிக் கழகம் நடாத்திய முஷாபகதுர் ரமழான் -படங்கள்


முஹம்மட் சஜீத்
ட்டாளைச்சேனை சுப்பர் சொனிக் விளையாட்டுக்
கழகம் நடாத்திய முஷாபகத்துர் ரமழான் ன் 2013 சிறப்பு நிகழ்வு இன்று அல்-முனீரா பெண்கள் உயர் பாடசாலை சாலிஹா மண்டபத்தில் கழகத்தின் தலைவர் அன்வர் நெளஷாத் தலமையில் இடம் பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்குமாகண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களும், கெளரவ அதிதியாக கிழக்குமாகாண சபை உறுப்பினர் எ.எல்.எம்.நசீர் மற்றும் பிரதேசசபைத் தவிசாளர் எம்.ஏ.அன்சில் பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எல்.முனாஸ் மற்றும் பல முக்கிய அதிதிகளும் கலந்து சிறப்பித்தனர்.

நிகழ்வில் வெற்றியீட்டிய மாணவ மாணவியர்களுக்கு பரிசில்களும் சான்றிதல்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டன.


















































இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :