இன்று காலை தீ விபத்து ஏற்பட்ட கொழும்பு துறைமுக களஞ்சியசாலையிலுள்ள இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் தொடர்பில் தகவல் அறிய விரும்புபவர்களுக்கா விசேட தொலைபேசி எண்களை துறைமுக அதிகாரசபை வெளியிட்டுள்ளது.
இதன்படி 0718 688 361 மற்றும் 0112 48 25 79 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்வதன் முலமாக மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள முடியும்.
0 comments :
Post a Comment