இம்போட்மிரர் இணையத்தளம் பிரதி ஞாயிறு தோறும் வழங்கும் அரசியல் களம் நிகழ்வில் இன்று இலங்கை முஸ்லிம்கள் அனைவரையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்கும் விதமாக உரத்துக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் தேசிய ஐக்கிய முன்னணியின் செயலாளர் நாயகமும், கொழும்பு மாநகரசபையின் முன்னாள் பிரதிமேயருமான ஆசாத் சாலி அவர்கள் கலந்து சிறப்பிக்க இருக்கிறார்.
இந்நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை நோர்வே நேரம் மாலை 6.00 மணிக்கு இடம்பெறும்.
இந்நிகழ்வில் நீங்களும் கலந்து பல கேள்விகளைக் கேட்பதற்க்கும் சந்தர்ப்பம் வழங்கப்படும் அதற்க்காக நீங்கள் செய்ய வேண்டியது www.importmirror.com எனும் இணையத்தளத்தினை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்து ஸ்கைப் ஐடி: import.radio1 கு அழைப்பினை ஏற்படுத்துங்கள்.
நேரம்:
நோர்வே: மாலை 6.00 மணி இருந்து இரவு: 8.30 வரை.
வளைகுடா மாலை: 6.00 மணி இருந்து இரவு 8.30
இலங்கை இரவு 8.30 இருந்து 11.00 வரை
ஏனைய நாடுகளும் குறிப்பிட்ட நேரத்துக்கேற்றால் போல் கேட்கலாம்.
இம்போட் வானொலியினைஉங்கள் மூன்று விதமான முபைல்களிலும் கேட்கலாம் என்பதனையும் தெரியப்படுத்துகிறோம்.

0 comments :
Post a Comment