
இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சரின் வழிகாட்டலுக்கு இணங்க மனிதவள அபிவிருத்தி இலங்கை தேசிய பேரவை மூலம் அகில இலங்கை ரீதியாக நடத்தப்படும் குறித்த மாநாட்டின் அம்பாறை மாவட்ட கருத்தரங்கு 2013.05.29 ஆம் திகதி காலை 9 மணிக்கு சம்மாந்துறை தொழில் நுட்பக்கல்லூரி கருத்தரங்கு மண்டபத்தில் நடாத்துவதக்கான அனைத்து ஏற்பாடுகளும் மேட்கொள்ளப்பட்டுள்ளன.
2011/2012 ஆம் ஆண்டு O/L, A/L பரிட்சைகளில் உயர் கல்விக்கான வாய்ப்பு கிடைக்காத மாணவர்கள் இக் கருத்தரங்கில் கலந்து கொள்ளுமாறு இலங்கை தேசிய மனித வள பேரவை கேட்டுக்கொண்டுள்ளது.
0 comments :
Post a Comment