சம்மாந்துறையிலும் மின் கட்டண உயர்வை கண்டிக்கும் ஆர்ப்பாட்டம்..

                                                                                                      (எம்.ரீ.எம்.பர்ஹான்)
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணிகள் இடம் பெற்று வருகின்றது.

அந்த வகையில் சம்மாந்துறையிலும் மின் கட்டண உயர்வை கண்டிக்கும் முகமாக மக்கள் விடுதலை முன்னணியினால் எதிர்ப்பு நடவடக்கைகள்  2013.05.19 அன்று ஹிஜ்ஜிரா சந்தியில் இடம் பெற்றது. 

இந்நிகழ்வில் மக்கள் விடுதலை முன்னணியின் சம்மாந்துறை தொகுதி அமைப்பாளர் எஸ்.புகாரி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி சம்மாந்துறை தொகுதி தொடர்பாடல் குழுத்தலைவர் எம்.முஸ்தபா லெப்பை உட்பட பலர் இன் நிகழ்வில் கந்து கொண்டனர். 

இன் நிகழ்வில் ஆர்ப்பாட்டக்காரர்கள் விளக்குகள் ஏந்தியும் பதாதைகளை கொண்டும் தமது எதிர்ப்புகளை வெளிக்காட்டியதோடு துண்டுப்பிரசுரங்களும் வினியோகிக்கப்பட்டது.

மேலும் மின் கட்டண உயர்வை கண்டித்து கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கைகளும் இடம் பெற்றது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :