(எம்.பைஷல் இஸ்மாயில்)
ஒவ்வொரு மாதமும் 20 ஆம் திகதி சம்பளம் பெறும் ஆசிரியர்கள் ஏப்ரல்மாதம் சித்திரைப் புத்தாண்டுக்கு 10 ஆம் திகதி சம்பளத்தின் பெற்றனர்.
தற்போது 40 நாற்கள் கழிந்துவிட்ட நிலையில் பொருளாதார சிக்களில் வாழ்க்கையினை நடாத்தும் ஆசிரியர்கள் இந்த மே மாதம் 20 ஆம் திகதிகிடைக்க வேண்டிய சம்பளம் கிடைக்காதன் காரணமாக பல்வேறு உளவியல்தாக்கங்களை அடைந்துள்ளார்கள்.
ஒய்வு பெறும் ஆசிரியர் ஒருவர் கருத்து தெரிவித்த போது 35 வருட ஆசிரியவரலாற்றில் இதுவே முதன் முறையாக சம்பளம் எனக்கு உரிய திகதிக்குகிடைக்கவில்லை என குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment