
தனியார் பஸ் வண்டி ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் மோதிக் கொண்டதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவர் முச்சக்கர வண்டியின் சாரதி என பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் காயமடைந்த நிலையில் வதுபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ் விபத்து சம்பவம் தொடர்பில் பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
0 comments :
Post a Comment