(எஸ்.எல். மன்சூர்)
2013ம் ஆண்டிற்கான புதிய மாணவர்களை பாடசாலையுடன் இணைக்கும் வித்தியாரம்ப விழா
அக்கரைப்பற்று வலயத்திலுள்ள அட்டாளைச்சேனைக் கோட்டத்தில் அமைந்துள்ள பல பாடசாலைகளில் 2013ம் ஆண்டிற்கான புதிய மாணவர்களை தரம் ஒன்றில் இணைக்கும் வேலைத்திட்டம் வித்தியாரம்ப விழா ஜனவரி 17,18ஆந்திகதிகளில் நடைபெற்றன. அந்த அடிப்படிடையில் நேற்று (17.01.2013) பாலமுனை அல் ஹிதாயா வித்தியாலத்தில் நடைபெற்ற தரம் ஒன்று வித்தியாரம்ப நிகழ்வில் அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் ஆரம்பக் கல்விக்கான ஆசிரிய ஆலோசகர் விசேட அதிதியாகக் கலந்து கொண்டு மாணவர்களை எழுதவைத்து விழாவினை ஆரம்பித்துவைப்பதையும், பெற்றோர்கள், மார்க்க அறிஞர்கள், பாடசாலையின் அதிபர், ஆசிரியர்களும் இணைந்து வித்தியாரம்ப நிகழ்வை ஆரம்பித்துவைப்பதைபபடங்களில் காணலாம்.
0 comments :
Post a Comment