இந்தியா:பயங்கரவாதி என கைது செய்யப்படும் முஸ்லீம்களில் பெரும்பாலானோர் ஏதுமறியாதவர்கள்- மணிசங்கர் அய்யர் •
பயங்கரவாதிகள் என கைது செய்யப்படும் 90 சதவீத முஸ்லீம் இளைஞர்கள் கல்வியறிவு அல்லாதவர்களாகவும் குற்றமற்றவர்களாகவும் உள்ளார்கள் என மாநிலங்களவை உறுப்பினர் மணிசங்கர் அய்யர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment